கைவினைத்திறன் போட்டியில்

img

கைவினைத்திறன் போட்டியில் சென்னை கலைஞருக்கு பதக்கம்

ரஷ்யாவின் கஸான் நகரில்  நடைபெற்ற 45வது உலக திறன் போட்டியில் ஆபரண கைவினைத் திறனுக்காக சென்னையை சேர்ந்த சஞ்சய் பிராமானிக்  வெண்கலப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து ள்ளார்.